Study

அடிச்சொற்கள்

  •   0%
  •  0     0     0

  • சுட்டார்
    சுடு
  • உதவினார்
    உதவி
  • நடித்தான்
    நடி
  • படித்தார்
    படி
  • எழுதினான்
    எழுது
  • வந்தாள்
    வா
  • துடைத்தாள்
    துடை
  • உண்டான்
    உண்
  • பயின்றான்
    பயில்
  • நடந்தேன்
    நட
  • காட்டினான்
    காட்டு
  • அடித்து
    அடி
  • நினைத்தார்
    நினை
  • வரைந்தான்
    வரை
  • நீந்தினான்
    நீந்து
  • சிரித்தாள்
    சிரி
  • சென்றான்
    செல்
  • ஓடினான்
    ஓடு
  • கட்டினான்
    கட்டு