Study

தொ நி 2- மொழி விளையா ...

  •   0%
  •  0     0     0

  • இது என்ன?
    வாழ்த்து அட்டை
  • இது என்ன?
    ஈட்டி
  • இது என்ன?
    இறால்
  • இது என்ன?
    இஞ்சி
  • இது என்ன?
    நடைபாதை
  • இது என்ன?
    இதழ்
  • இது என்ன?
    இறால்
  • இவர் என்ன செய்கிறார்?
    வெதுவோட்டம் ஓடுகிறார்
  • இது என்ன?
    சோற்றுக்கற்றாழை
  • இவர் யார்?
    பாட்டி
  • இது என்ன?
    புதையல் பெட்டி
  • இது என்ன?
    ஈரம்
  • இவர் யார்?
    தாத்தா
  • இது என்ன?
    ஈசல்
  • இது என்ன?
    பௌர்ணமி