Toggle Navigation
Games
Blog
News
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
News
Contact us
Help center
Sign in
Study
tamil grammar
×
The selected game type is invalid.
0
%
0
0
0
Back
Restart
1.பனை2.மூட்டை3.கொட்டை4.குண்டு
1.பானை2.முட்டை3.கோட்டை4.கூண்டு
Oops!
Okay!
1.ஆடை,2.கல்,
1.கடை,படை,உடை2.கால்,பால்,பல்
Oops!
Okay!
1.மழை பெய்கிறது .__ பிடி.2. இது என் அப்பாவின் __.3.நான் நெற்றியில் __வைத்தேன்.
1.(குடை,கூடை)2.(வெட்டி வேட்டி)3.(பொட்டு,போட்டு)
Oops!
Okay!
மணியன் தன் ___ பூங்காவில் மெதுவோட்டம் ஓடினார். (பிள்ளைகளை, பிள்ளைகளுைடன்)
பிள்ளைகளுைடன்
Oops!
Okay!
சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி, ___,___,ஐப்பசி,___,மார்கழி,____,____,____
ஆவணி,புரட்டாசி,கார்த்திகை,தை,மாசி,பங்குனி
Oops!
Okay!
1.ம், க், ர, க, ச 2.ய, ம், ஆ, ல 3.ர், ம, ல
1.சக்கரம் 2.ஆலயம் 3.மலர்
Oops!
Okay!
1.அம்மா வாழை ____வாங்கினார்.2.இரவில் நிலா___ தரும்3.______ பெயர் என்ன ?
1) இளை 2) இலை 1) ஒளி 2) ஒலி
Oops!
Okay!
________ தொப்பி காற்றில் பறந்துச் சென்றது. ( முதியவரை, முதியவரின் )
முதியவரின்
Oops!
Okay!
நட்சத்திரம் இரவில் மின்னியது.
இரவில் நட்சத்திரம் மின்னியது.
Oops!
Okay!
1.வட்டம்,சதுரம்,நீளம்,செவ்வகம்,முக்கோணம் 2.சாதம்,இட்லி,கல்,தோசை,சாம்பார்
1.நீளம்2.கல்
Oops!
Okay!
அனிதா தான் வளர்க்கும் ______ இரை போடுகிறாள்.( மீன்களை, மீன்களுக்கு )
மீன்களுக்கு
Oops!
Okay!
ரகுமான் ________ பேனாவை எடுக்கிறான்.( பெட்டியுடன் , பெட்டியிலிருந்து )
பெட்டியிலிருந்து
Oops!
Okay!
1.பலம் அப்பா மிக்கவர் என் .2.அழகான சிறுமி ஒரு வரைகிறாள் படம் .
என் அப்பா பலம் மிக்கவர்.
Oops!
Okay!
1.அ, ம், ன், ன 2.க, கா , ம்3.மீ______ கள்(fishes)
1.அன்னம் 2.காகம்3.ன்
Oops!
Okay!
மலர் ______ தூக்கி குப்பைக்கூடையில் போட்டாள். ( குப்பையை, குப்பையில் )
குப்பையை
Oops!
Okay!
கா ____ ணி (shoe),கத்____(knife),________ பம் (lamp)
ல , தி , தீ
Oops!
Okay!
1._____ பலமாக பெய்தது.2.குரங்கின் _______ நீளமானது.
1) மலை 2) மழை 1) வாள் 2) வால்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies