Study

General Knowledge பொது அறிவு � ...

  •   0%
  •  0     0     0

  • ஜப்பான் நாணயத்தின் பெயர் என்ன?
    யென் - yen
  • தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் இந்திய வீராங்கனை யார்?
    பிடி உஷா
  • டேவிட் பெக்காம் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்
    கால்பந்து
  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
    இளங்கோவடிகள்
  • எந்த நாட்டில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது?
    இஸ்ரேல்
  • சர்வதேச அரிசி ஆய்வு மையம் எங்கு உள்ளது?
    மணிலா
  • உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
    ஸ்ரீ மாவோ பண்டார நாயகே
  • மேகங்களின் வீடு என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
    மேகாலயா
  • சோழர்களின் கொடியில் உள்ள சின்னம்
    புலி
  • கருப்பு காந்தி என்று புகழப்படுபவர் யார்?
    காமராஜர்
  • ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
    மேரி கோம்
  • இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்?
    சரோஜினி நாயுடு
  • முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது?
    மீன்
  • உழவனின் நண்பன் என அழைக்கப்படும் உயிரினம் எது?
    மண்புழு
  • கௌதம புத்தர் பிறந்த இடம்
    கபில வஸ்து
  • ஆசிய ஜோதி என்று அழைக்கப்படுபவர் யார்?
    ஜவஹர்லால் நேரு
  • சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
    குருநானக்
  • மனிதனின் அறிவியல் பெயர் என்ன?
    ஹோமோ சேப்பியன்ஸ்
  • ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
    மேரி கியூரி
  • ஒலிம்பிக் தோன்றிய நாடு எது?
    கிரீஸ்
  • யுனெஸ்கோ தலைமையகம் அமைந்துள்ள இடம்
    பாரீஸ்
  • நீலப் புரட்சி எதனுடன் தொடர்புடையது?
    மீன் வளர்ப்பு
  • இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவர் யார்?
    இந்திரா காந்தி
  • எந்த உயிரினத்தின் பாலை தயிராக மாற்ற முடியாது??
    ஒட்டகம்
  • தேனீக்கள் கொட்டும்போது நமது உடம்பில் செலுத்தப்படும் ரசாயன பொருள் எது?
    ஃபார்மிக் அமிலம்