Study

புதிருக்கு விடை க� ...

  •   0%
  •  0     0     0

  • மரத்திற்கு மரம் தாவுவேன். வாழைப்பழம் விரும்பி உண்பேன். நான் யார்?
    குரங்கு
  • பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான்; பரிசுகள் பல வென்றிடுவான்.- அவன் யார்?
    குதிரை
  • பெரிய தேரைத்தாங்கும், சிறிய பையன்.- அவன் யார்?
    அச்சாணி
  • கரும்பே எனக்கு உணவாகும்.கருமை எனது நிறமாகும். நான் யார்?
    யானை
  • எதிரிகளை வீழ்த்துவான்; நாட்டைக் காப்பான்.- அவன் யார்?
    போர் வீரன்
  • நான் இல்லை என்றால், நீங்கள் யாரையும் பார்க்க முடியாது.- நான் யார்?
    கண்