Study

ஒருமை பன்மை

  •   0%
  •  0     0     0

  • வண்ணம் என்பதன் பன்மைச் சொல்________________
    வண்ணங்கள்
  • படத்திற்கு ஏற்ற சொல் எது?
    முட்டை
  • படத்திற்கு ஏற்ற சொல் எது?
    பூக்கள்
  • மேசை என்பதன் பன்மைச் சொல்________________
    மேசைகள்
  • படத்திற்கு உரிய ஒருமைச் சொல் என்ன?
    மரம்
  • பட்டம் என்பதன் பன்மைச் சொல்________________
    பட்டங்கள்
  • புத்தகங்கள் என்பதன் ஒருமைச் சொல்____________
    புத்தகம்
  • படத்திற்கு ஏற்ற சொல் எது?
    மரங்கள்
  • சட்டை என்பதன் பன்மைச் சொல்________________
    சட்டைகள்
  • படத்திற்கு ஏற்ற சொல் எது?
    பெட்டி
  • படத்திற்கு ஏற்ற சொல் எது?
    தட்டுகள்
  • பழம் என்பதன் பன்மைச் சொல்________________
    பழங்கள்
  • தேனீ என்ற சொல்லின் பன்மைச் சொல்_____________
    தேனீக்கள்
  • படத்திற்கு உரிய பன்மைச் சொல் என்ன?
    முட்டைகள்