Study

ஐந்தாம் வகுப்பு - � ...

  •   0%
  •  0     0     0

  • வேலூர்க் கோட்டைகள் ________ கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
    இரட்டை
  • அகழியில் ஆயிரக்கணக்கான ___________ இருக்கும்
    முதலைகள்
  • 1806 ஆம் ஆண்டு __________ எதிரான முதல் கிளர்ச்சி உண்டானது.
    ஆங்கிலேயர்
  • இராணுவக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான கோட்டை ______
    வேலூர்க் கோட்டை
  • தரங்கம்பாடி கோட்டை _______ வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டது.
    சரிவக
  • கனரக ____________ களைத் தாங்கும் வகையில், திண்டுக்கல் கோட்டை இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டது.
    பீரங்கி
  • தரங்கம்பாடி கோட்டையின் மையத்தில் _______ குவிமாடங்கள் உள்ளன.
    நான்கு
  • வேலூர்க் கோட்டையைச் சுற்றி ஆழமான ________,, உண்டு்
    அகழி
  • வேலூர்க் கோட்டையில் ______________ மஹால்கள் உள்ளன.
    ஐந்து
  • ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை ____________.
    செயின்ட் ஜார்ஜ் கோட்டை
  • சதுரங்கப் பட்டினம் கோட்டை __________ காரர்களால் கட்டப்பட்டது.
    டச்சு
  • திருமயம் கோட்டை மிகப் பெரிய _______ கல்வெட்டுகளைக் கொண்டது.
    பாறை