Study

4_ அறிவியல் _தாவரங்� ...

  •   0%
  •  0     0     0

  • தாவரங்கள் எந்த நிறமி யின் உதவியால் தம் உணவை தானே தயார் செய்கிறது?
    பச்சையம்
  • இலைகளுக்கு தேவையான நீர்,தாதுக்களை எடுத்து செல்லும் வெற்று குழாய்களின் பெயர் என்ன?
    நரம்புகள்
  • சூரிய ஒளியின் உதவியுடன் தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறை என்ன?
    ஒளிச்சேர்க்கை
  • முதன்மை உற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுவது எது?
    தாவரங்கள்
  • ஒளிச்சேர்க்கை யின் போது தாவரங்கள் வெளியிடுவது _________
    ஆக்சிஜன்
  • கள்ளிச்செடி எதன் மூலம் உணவு தயாரிக்கிறது?
    தண்டு
  • இலையின் முனைப் பகுதி _________ஆகும்.
    இலை நுனி
  • இலைத்துளைகளின் பயன் என்ன?
    வாயுப்பரிமாற்றம்
  • இலையின் பரந்த தட்டையான பகுதி _________ ஆகும்.
    இலைத்தாள் (லாமினா)
  • இலைத்துலைகள் இலையின் எந்த பகுதியில் உள்ளது?
    கீழ் பகுதி