Toggle Navigation
Games
Blog
News
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
News
Contact us
Help center
Sign in
Study
4 நீர் (2)
0
%
0
0
0
Back
Restart
மழைநீர் சேகரிப்பு முறையின் பயன்களில் ஒன்று?
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு .
Oops!
Okay!
நீரானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வுக்கு __________என்று பெயர்.
நீர் சுழற்சி
Oops!
Okay!
மனித மூளையில் உள்ள நீரின் அளவு ______
73%
Oops!
Okay!
மழை நீர் சேகரிப்பு முறைகளில் ஒன்று கூறு?
மேற்கூரை நீர் சேகரிப்பு
Oops!
Okay!
நீர்த் திவலைகள் இணைவதால் ______ உருவாகிறது.
மேகங்கள்
Oops!
Okay!
தமிழ் நாட்டில் எந்த ஆண்டு முதல் மழை நீர் சேகரிப்பு முறை கட்டாயமாக்கப்பட்டது?
2001
Oops!
Okay!
நீராவி மீது குளிர்ந்த காற்று பட்டு நீர்த்திவலைகளாக மாறும் நிகழ்வுக்கு பெயர் என்ன?
சுருங்குதல்
Oops!
Okay!
நீரின் மூலக்கூறு வாய்பாடு __________
H2O
Oops!
Okay!
மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய முதல் மாநிலம் எது?
தமிழ் நாடு
Oops!
Okay!
நீர் நீராவியாக மாறும் நிகழ்வுக்கு பெயர் என்ன?
ஆவியாதல்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies