Toggle Navigation
Games
Blog
News
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
News
Contact us
Help center
Sign in
Study
4 அறிவியல் _உணவு (3)
0
%
0
0
0
Back
Restart
அழுத்த சமையற்கலன் என்பது சமையல் பாத்திரம் அல்ல. சரியா?தவறான?
தவறு
Oops!
Okay!
உணவில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முறை யாது?
உலரவைத்தல்
Oops!
Okay!
உப்பில் ஊற வைக்கப்பட்ட உணவுப் பொருள் ஒன்றினை கூறு?
ஊறுகாய்
Oops!
Okay!
பழங்கால சமையல் பாத்திரங்களில் ஒன்று ____
மண் பானை
Oops!
Okay!
உலகப் பட்டினியால் பாடுவோர் தினம் கடைபிடிக்கப்படும் நாள்_____
மே 28
Oops!
Okay!
இடியாப்பம், புட்டு ஆகியவை எந்த பாத்திரத்தில் சமைக்கப்படுகிறது?
இட்லி குக்கர்
Oops!
Okay!
சூரிய ஒளியை பயன்படுத்தி உணவு சமைக்க உதவும் சாதனம் எது?
சூரிய சமையற்கலன்
Oops!
Okay!
காற்று புகாத புட்டிகளில் உணவினை சேமிக்கும் உணவு முறையின் பெயர் என்ன?
புட்டியில் அடைத்தல்
Oops!
Okay!
நாம் நோயுற்று இருக்கும் போது எடுத்துக் கொள்ள கூடிய உணவு யாது?
எளிதில் செரிக்கும் உணவு
Oops!
Okay!
நாம் ______உணவை தவிர்க்க வேண்டும்.
துரித உணவு.
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies