Study

4 அறிவியல் (அன்றாட � ...

  •   0%
  •  0     0     0

  • இளம் உயிரிகளுக்கான முதன்மை ஆற்றல் ஆதாரம் ஏது?
    பால்
  • பாலில் உள்ள எலும்புகளை பராமரிக்க உதவும் வைட்டமின் எது?
    வைட்டமின் பி
  • பாலின் இனிப்பு சுவைக்கு காரணம் என்ன?
    லாக்டோஸ் சர்க்கரை
  • விலங்குகளை தவிர பிற ஆதாரங்களில் இருந்து பெறப்படும் பாலுக்கு ஒரு உதாரணம் __________
    சோயா பால்
  • பாலில் அதிகமாக காணப்படும் சத்து எது? (கால்சியம்/இரும்பு சத்து)
    கால்சியம்
  • உனக்கு பிடித்த இந்த பொருள் எந்த உணவுப் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
    பால்
  • படத்தில் உள்ள விலங்கு எதற்காக வளர்க்கப்படுகிறது?
    பால்
  • பாலில் உள்ள கொழுப்புச்சத்தின் பெயர் என்ன?
    வெண்ணெய்
  • பாலிலிருந்து கிடைக்கும் சில பொருட்களின் பெயரைக் கூறு?
    தயிர், மோர், வெண்ணெய்
  • பாலை உணவுப் பொருளாக தரக்கூடிய வேறு உயிரினங்கள் பெயரைக கூறு?
    வெள்ளாடு, ஒட்டகம்