Study

அலகு 2 . எண்கள்

  •   0%
  •  0     0     0

  • பத்து இலட்சத்தில் எத்தனை பத்தாயிரங்கள் உள்ளன?
    ”100”
  • 10910, 10930,10950, 10970, _________ அடுத்த எண்ணைக் கூறுக
    ”10990”
  • 10001,10101,10201,10301 அடுத்த எண்ணை கண்டுபிடி
    ”10401”
  • 200000 ல் எத்தனை பத்துகள் உள்ளன?
    ” 20000”
  • நிரப்புக 99999 + 1 = _________
    ” 1000000”
  • இந்திய இடமதிப்பு முறையில், கோடிக்கு முன் வரக்கூடிய இடமதிப்பு (7 இலக்கம்) என்ன?
    ”1000000”
  • 1000000 - எண் பெயர் என்ன?
    ” பத்து இலட்சம்”
  • 2 நூறுகள் + 12 பத்துகள் + 13 ஒன்றுகள் = __________
    333
  • மூன்றிலக்க பெரிய எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டினால் நான்கிலக்க சிறிய எண் கிடைக்கும்?
    ” 1”
  • 92025, 92023, 92021, X எனில் X- ன் மதிப்பு என்ன?
    ”92019”
  • _____ பத்துகள் + 2 ஒன்றுகள் = 222, எனில் கோடிட்ட இடத்தை நிரப்புக:
    22
  • இந்த ஆண்டுடன்(2022) ஒன்றைச் சேர்த்து, 6க் கூட்டி , 1 ஐ கழித்தால் கிடைக்கும் எண்?
    ”2016”
  • பத்தாயிரம் ரூபாயை ஆயிரம் ஆயிரம் ரூபாயாக எத்தனைப் பேருக்கு கொடுக்கலாம்?
    ” 10”
  • 30000 ல் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?
    ”30”
  • 10 பத்துகளுடன் 900 ஒன்றுகளைக் கூட்டினால் கிடைப்பது _________
    ”1000”