Toggle Navigation
Games
Blog
News
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
News
Contact us
Help center
Sign in
Study
கல்விச்செல்வமும் ...
×
The selected game type is invalid.
0
%
0
0
0
Back
Restart
செய்யும் / பத்தும் / பணம்
பணம் பத்தும் செய்யும்
Oops!
Okay!
கல்வி / நிலத்திற்கு / கற்காதவர் /களர் / ஒ ப்பானவர் /
களர் நிலத்திற்கு ஒப்பானவர் கல்வி கற்காதவர்
Oops!
Okay!
நற்பண்பு / கல்வி /ஆக்கும் / மனிதனை / உள்ளவன் / ஒரு /
கல்வி ஒரு மனிதனை நற்பண்பு உள்ளவன் ஆக்கும்
Oops!
Okay!
சிறப்பு / கற்றவர்க்கு / கல்வி / இடமெல்லாம் / சென்ற /
கல்வி கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
Oops!
Okay!
என்றால் / ஒரு / ஒரு பக்கம் / பக்கம் / கல்வி / மற்றொரு / பொருள் / நாணயத்தின்/
ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் கல்வி என்றால் மற்றொரு பக்கம் பொருள்
Oops!
Okay!
சொந்த /மதிப்பு / படைத்தவருக்கு/ ஊரில் / மட்டுமே / பணம் /
பணம் படைத்தவருக்கு சொந்த ஊரில் மட்டுமே மதிப்பு
Oops!
Okay!
கூறினாள் / மலர்விழி / செல்வம் /கல்விச் / என்று /சிறந்தது /
கல்விச்செல்வம் சிறந்தது என்று மலர்விழி கூறினாள்
Oops!
Okay!
கல்வி / என்னும் / அறியாமை / போக்குவது / இருளைப்
அறியாமை என்னும் இருளைப் போக்குவது கல்வி
Oops!
Okay!
தருவது / மறுமைக்கும் /கல்வி / /இம்மைக்கும் / பயன்
இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது கல்வி
Oops!
Okay!
வறுமையிலும் / அவனின் / கற்றறிந்த / செம்மை /பண்பு
கற்றறிந்த அவனின் பண்பு வறுமையிலும் செம்மை
Oops!
Okay!
நம்வாழ்வு/ அறிவுத் / உண்டாகும் /பொருளால்/ கல்வியால்/ வளம் / தெளிவு /பெறும் /
கல்வியால் அறிவுத் தெளிவு உண்டாகும் பொருளால் நம்வாழ்வு வளம் பெறும்
Oops!
Okay!
திருவள்ளுவர் / கல்வி / விழுச்செல்வம் / என்று / கேடில் /கூறியவர் /
கேடில் விழுச்செல்வம் கல்வி என்று கூறியவர் திருவள்ளுவர்
Oops!
Okay!
பார்க்க / தொலைக்காட்சியில் / முடியும் / நிகழ்ச்சிகளை
தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies