Study

4 அறிவியல் வேலை மற� ...

  •   0%
  •  0     0     0

  • படத்தில் உள்ளது எவ்வகை நெம்புகோல்
    முதல் வகை
  • பளு நடுவில் அமைந்திருப்பின் அது எவ்வகை நெம்புகோல்?
    இரண்டாம் வகை
  • நெம்புகோல் எத்தனை வகைப்படும்?
    3
  • எலுமிச்சை சாறு பிழியும் கருவி எவ்வகை நெம்புகோல்?
    இரண்டாம் வகை நெம்புகோல்
  • இடுக்கி என்பது எவ்வகை நெம்புகோல்?
    மூன்றாம் வகை நெம்புகோல்
  • இது எவ்வகை நெம்புகோல்?
    மூன்றாம் வகை நெம்புகோல்
  • நெம்புகோல் சுழலும் புள்ளியின் பெயர்
    ஆதாரப்புள்ளி
  • இது எவ்வகை நெம்புகோலுக்கு உதாரணம்
    முதல் வகை
  • திறன் என்றால் என்ன?
    நாம் செலுத்தும் விசை