Study

கவிதை பட்டிமன்றம� ...

  •   0%
  •  0     0     0

  • தூண்கள் - இச்சொல்லுக்குரிய ஒருமை
    தூண்
  • அதியமான் - ஒளவையார் இவர்களை பற்றி அறியும் போது நினைவுக்கு வரும் கனி
    நெல்லிக்கனி
  • மிளிர்கின்ற தமிழ்கவிதை மதியொளியின் அரும்கவிதை............ இத்தொடரில் மதி என்பதன் பொருள்
    அறிவு
  • உவந்து - இச்சொல்லின் பொருள் என்ன?
    மகிழ்ச்சி
  • செகம் போற்றும் செம்மொழியே - செகம் என்பதின் பொருள்
    உலகம்
  • அப்துல்கலாம் அவர்கள் எழுதிய நூல்
    அக்னி சிறகுகள்
  • உலகம் எனும் பொருளை குறிக்காத சொல்
    வானம்
  • வெளிச்சம் என்பதன் எதிர்ச்சொல்
    இருட்டு