Study

4 சமூக அறிவியல் ஐவ� ...

  •   0%
  •  0     0     0

  • பாலைநிலத்தில் வாழும் மக்களின் பெயர்
    எயினர், எயிற்றியர்
  • நான் பாலை நிலத்தின் பறவை. நான் யார் என்று கண்டுபிடி?
    கழுகு
  • மறவர் என்பவர் யார்?
    மாபெரும் போர் வீரர்.
  • மணலும் மணல் சார்ந்த பகுதியும்________
    பாலை
  • வறண்ட நிலப்பகுதி__________என்று அழைக்கப்படும்
    பாலை நிலம்
  • பாலை நிலத்திற்கான மலர்
    கள்ளி
  • பாலை நிலத்தில் காணப்படும் மரம்
    பாலை, உழிஞை
  • பாலை நிலப்பகுதிக்கான தெய்வம்
    கொற்றவை
  • நான் எந்த நிலப்பகுதிக்கான கருப்பொருள்
    பாலை
  • பாலை நில மக்களின் தொழில்
    ஆநிரை கவர்தல்