Study

4 சமூக அறிவியல் ஐவ� ...

  •   0%
  •  0     0     0

  • மருத நிலப்பகுதிக்கான மலர் எது?
    தாமரை, குவளை
  • கல்லணை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது
    தஞ்சாவூர்
  • மருத நில மக்களின் முக்கிய தொழில்
    உழவு
  • வயலும் வயல் சார்ந்த பகுதியும்_________
    மருதம்
  • தமிழ்நாட்டில் உள்ள பழமையான நீர்தேக்கம் எது?
    கல்லணை
  • கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது
    காவிரி ஆறு
  • மருத நிலத்திற்குரிய பறவை எது?
    நாரை
  • மருத மரம் எந்த நிலப்பகுதிக்கான கருப்பொருள்
    மருதம்
  • மருத நில மக்களின் கடவுள்
    இந்திரன்
  • வணிகம் செய்யும் மக்களுக்கு வேறு பெயர் என்ன?
    கடையர்
  • உழவன், உழத்தியர் என்று யாரல குறிப்பிடுவர்?
    மருத நில மக்கள்
  • இந்த விலங்கு எந்த நிலத்திற்குரிய கருப்பொருள்
    மருதம்