Toggle Navigation
Games
Blog
News
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
News
Contact us
Help center
Sign in
Study
4 சமூக அறிவியல் ஐவ� ...
0
%
0
0
0
Back
Restart
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைத்தொடர்
கொல்லிமலை
Oops!
Okay!
நான் தான் குறிஞ்சி நில மக்களின் கடவுள். நான் யார் என்று கூறுங்கள்?
முருகன்
Oops!
Okay!
உயிர்க்கோளம் எது?
பூமி
Oops!
Okay!
நாங்கள் தான் குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள்.நாங்கள் யார் என்று கூறுங்கள்?
குறவர்
Oops!
Okay!
குறிஞ்சி மலர் எந்த மாதங்களில் பூக்கும்?
ஜூலை ---செப்டம்பர்
Oops!
Okay!
குறிஞ்சி மலர் எந்த மலைத்தொடரில் காணப்படுகின்றது?
மேற்கு தொடர்ச்சி மலை
Oops!
Okay!
இந்த மரம் தான் குறிஞ்சி நிலத்தில் அதிகமாக உள்ளது. இந்த மரத்தின் பெயர்
மூங்கில்
Oops!
Okay!
மலையும் மலை சார்ந்த பகுதிக்கு _________ என்று பெயர்
குறிஞ்சி
Oops!
Okay!
குறிஞ்சி நில மக்களின் தொழில்
வேட்டையாடுதல்
Oops!
Okay!
நான் குறிஞ்சி நிலத்தில் வாழும் ஒரு பறவை. நான் யார் என்று கண்டுபிடி?
மயில்
Oops!
Okay!
குறிஞ்சி மலர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்?
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
Oops!
Okay!
மலைகளில் வாழும் எங்கள் பெயர் என்ன?
கானவன்
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies