Study

4 சமூக அறிவியல் ( ஆற ...

  •   0%
  •  0     0     0

  • பல்லவர்களின் தலைநகர்
    காஞ்சிபுரம்
  • மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் கொண்டவர் யார்?
    நரசிம்மவர்மன்
  • முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் யார்?
    பாரி
  • கூத்தர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்த வள்ளல்.
    வல்வில் ஓரி
  • மயிலுக்கு போர்வை தந்தவர்
    பேகன்
  • குடைவரைக் கோவில்களை அமைத்த பெருமை எங்களையே சேரும். நாங்கள் யார்?
    பல்லவர்
  • பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர்
    உருத்திரங்கண்ணனார்
  • ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் யார்?
    அதியமான்
  • வரப்புயர நீர் உயரும் என்ற பாடலை எழுதியவர் யார்?
    ஔவையார்
  • பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டியதை பற்றி கூறும் நூல்
    புறநானூறு