Study

வகு3,பரு,1அறி,பருப்� ...

  •   0%
  •  0     0     0

  • எந்தப் பொருளுக்கு கனஅளவு இல்லை.
    வாயுப்பொருளுக்கு
  • ஒட்டும் திரவத்திற்கு எ.கா
    கைகழுவும் திரவம்
  • இவை திடப்பொருளின் பண்புகளா?
    ஆம்
  • திரவங்களின் வடிவம்-------பொருத்து அமையும்.
    பாத்திரத்தைப்
  • திடப்பொருள் பொருள்
    கடினமானப் பொருள்
  • பார்க்க,தொட்டு உணரக்கூடிய பொருள்
    பருப்பொருள்
  • திடப்பொருளில் துகள்கள் எப்படி இருக்கும்?
    நெருக்கமாக
  • இந்தப் பண்புகளைக் கொண்டது
    திரவப்பொருள்
  • இது வாயுப்பொருளின் பண்புகள்.சரியா?
    சரி
  • பருப்பொருளின் நிலைகள் எத்தனை?
    மூன்று
  • பொருளில் காணப்படும் துகள்களின் அளவே-----
    நிறை
  • பருப்பொருள் என்பது நிறையும்--------கொண்டது.
    இடத்தை அடைத்துக்கொள்ளும் தன்மையும்
  • தளர்வாக துகள்கள் உள்ள பொருள்---------------
    திரவப்பொருள்
  • அனைத்துத் திசைகளிலும் பரவும் பொருள்
    வாயுப்பொருள்
  • பின் வரும் கூற்றுகள் சரியா?
    சரி
  • அடர்த்தியான திரவம் எது?
    தேன்
  • பால் நீர்த்த திரவம் ஆகும்.சரியா?
    சரி
  • எண்ணெய் -------------- திரவம்.
    வழுவழுப்பான
  • நீயும் பருப்பொருள் தானே?
    ஆம்
  • வாயுப்பொருளில் துகள்கள்-------------- உள்ளன.
    மிகத்தளர்வாக