Study

வகு3,பரு1,அறி,அன்றா� ...

  •   0%
  •  0     0     0

  • இடியாப்பம் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
    அரிசி
  • அரைக்கும் இயந்திரத்தின் பயன் என்ன?
    தானியங்களை மாவாக அரைக்க
  • இந்த இயந்திரத்தின் பெயர்
    கலப்பி
  • மிளகு எதற்கு மிகச்சிறந்த நிவாரணி?
    சளி மற்றும் இருமல்
  • கட்டுப்படுத்தப்பட்ட வெப்பத்தில் வேகமாக சமைக்க
    வாயு அடுப்பு
  • இது எளிதாக காய்கறி வெட்டும் கருவி.சரியா?
    சரி
  • இஞ்சி குமட்டல் உணர்வை குறைக்கும்.ஆம்/இல்லை
    ஆம்
  • இந்த கருவியின் பெயர் என்ன?
    காபி தயாரிக்கும் கருவி
  • நீரை கொதிக்க வைப்பதால்
    கிருமிகள் அழிகிறது.செரிமானம் அதிகரிக்கிறது.
  • இட்டலி தயாரிக்க தேவையான பொருள்கள்
    அரிசி(புழுங்கல்),உளுந்து ,வெந்தயம்,உப்பு
  • நீராவியில் வேகவைத்தல் எ.கா
    இட்டலி,கொழுக்கட்டை
  • மஞ்சளின் பயன்
    கிருமிநாசியாக,காயத்தை குணப்படுத்த
  • வெப்பநிலையை அளவிடும் கருவி--------
    வெப்பமானி
  • இலவங்கத்தின் பயன் என்ன?
    பல்வலி நீக்க
  • குளிர்சாதனப்பெட்டியின் பயன் எனன?
    பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க
  • துரிதமாக உணவு சமைக்கும் பாத்திரம்
    அழுத்த சமையற்கலன்
  • நீரின் கொதிநிலை என்ன?
    100டிகிரி செல்சியஸ்
  • பெருங்காயத்தின் பயன் என்ன?
    செரிமானத்தை அதிகரிக்க
  • இட்டலி தயாரிக்கும் படிநிலைகள் சரியா?
    சரி
  • திரவப்பொருளை வாயுநிலைக்கு வெப்பப்படுத்துவது
    கொதிக்க வைத்தல்
  • நெஞ்சு எரிச்சலை குறைக்கும் பொருள்-----
    கொத்தமல்லி சாறு
  • பூண்டு ஏழைகளின் உயிர் எதிர் பொருள்.சரியா?
    சரி
  • பொருத்துதல் சரியா?
    சரி
  • மின்சாரத்தால் இயங்கும் அடுப்பு----------------
    மின்அடுப்பு