Study

7.சான்றோர்மொழி-வெற ...

  •   0%
  •  0     0     0

  • நான்கு வகை படைகள் யாவை?
    யானை, தேர், குதிரை, காலாட்படை
  • தெள்ளிய இச் சொல்லின் பொருள் என்ன?
    முதிர்ந்த
  • கோடிட்ட இடத்தை நிரப்பவும்
    மன்னர்க்கு
  • ஆல் இச் சொல்லின் பொருள் என்ன?
    ஆலமரம்
  • நாம் செய்யும் உதவி சிறியதாக இருந்தாலும் அது மற்றவர்களுக்கு....
    மிகப் பெரிய பயனைத் தரும்.
  • தெள்ளிய ஆலின் சிறுபழத்து இதன் பொருள் என்ன?
    ஆலமரத்தின் பழம்
  • படம் பார்த்து பதில் கூறு
    ஆலமரம்
  • வெற்றி வேட்கை பாடலின் ஆசிரியர்
    அதிவீரராம பாண்டியர்
  • நிழல்+ஆகும் -இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது
    நிழலாகும்
  • பெருமை+படை இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது
    பெரும்படை
  • கயம் -இச் சொல்லின் பொருள் என்ன?
    நீர் நிலை
  • பாடலை நிரப்பவும்..._______ஆலின் சிறுபழத்து ஒரு விதை.
    தெள்ளிய
  • மன்னரும் , நால்வகை படைகளும் தங்கி ஓய்வு எடுக்கும் இடம்
    ஆலமர நிழல்
  • சிறிய விதை எவ்வாறு வளரும்?
    பெரிய மரமாக வளரும்
  • ஆலமரத்தின் பழத்தின் விதைகள் எதை விட சிறியது
    மீனின் முட்டை
  • புரவி இச் சொல்லின் பொருள் என்ன?
    குதிரை