Study

எனது உடல் வகுப்பு3 ...

  •   0%
  •  0     0     0

  • கை கழுவுதலின் முதல் படிநிலை என்ன?
    கைகளை தண்ணீரில் நனைத்தல்
  • கை கழுவுதலின் படிநிலைகள் எத்தனை?
    ஒன்பது
  • விரல்களின் பின்புறத்தை தேய்தல்-------------படிநிலை.
    ஆறாவது
  • கை கழுவுதலில் எட்டாவது படிநிலை என்ன?
    கட்டை விரலையும், மணிக்கட்டையும் தேய்தல்
  • இரு கைகளையும் சுத்தமாக கழுவுதல்--------------- படிநிலை.
    ஒன்பதாவது
  • இருகைகளின் விரல்களை கோர்த்தவாறு தேய்தல் எந்த படிநிலை?
    ஐந்து
  • கை கழுவுதலில் இது மூன்றாவது படிநிலை.சரியா?தவறா?
    சரி
  • இது ஏழாவது படிநிலை.சரியா?தவறா?
    சரி
  • கை கழுவுதலில் இது நான்காவது படிநிலை.ஆம்/இல்லை
    ஆம்
  • சோப்பு போடுதல் ------------- படிநிலை.
    இரண்டாவது