Study

அலகு 1. வடிவியல்

  •   0%
  •  0     0     0

  • இந்த முக்கோணத்தில் எவ்வகை கோணங்கள் உள்ளன?
    ” குறுங்கோணம் “
  • இந்த படத்தில் காணப்படும் கோணம் எவ்வகை கோணம்?
    ” குறுங்கோணம் “
  • இந்த கோணத்தின் பெயர் என்ன?
    ” ABC "
  • இந்த கோணத்தின் இரு புயுங்கள் யாவை?
    AB  மற்றும்   BC
  • இது எவ்வகை கோணம்?
    ” விரிகோணம் “
  • இந்த கோணத்தின் முனை எது?
    B
  • இந்த முக்கோணத்தில் எத்தனை கோணங்கள் உள்ளன?
    ” 3 “
  • இரு கோடுகள் அல்லது கதிர்கள் ஒரு பொதுப் புள்ளியில் இருந்து விலகும் போது கிடைக்கும் வடிவத்தை எவ்வாறு குறிப்பிடுகிறோம்?
    ” கோணம் “
  • இந்த படத்தில் உள்ள கோணம் எவ்வகை கோணம்?
    ” நேர்கோணம் “
  • செவ்வகம் மற்றும் சதுரத்தில் எவ்வகை முக்கோணங்கள் உள்ளன?
    ” செங்கோணம் “
  • சரியாக 90* உள்ள கோணம் எவ்வகைக் கோணம்?
    ” செங்கோணம் “
  • இக்கடிகாரத்தில் காணப்படும் கோணம் எவ்வகை கோணம்?
    ”செங்கோணம் “
  • முக்கோணத்தில் எத்தனை கோணங்கள் உள்ளன?
    ” 3 “
  • இக்கடிகாரத்தில் காணப்படும் கோணம் குறுங்கோணம் என்பது சரியா? தவறா?
    ” தவறு. இது விரிகோணம் “
  • செங்கோண அளவு கொண்ட ஒரு ஆங்கில எழுத்து எது?
    " L "