4_ அறிவியல் _தாவரங்கள் (1)
Help
இலையின் பரந்த தட்டையான பகுதி _________ ஆகும்.
இலைத்தாள் (லாமினா)
தாவரங்கள் எந்த நிறமி யின் உதவியால் தம் உணவை தானே தயார் செய்கிறது?
பச்சையம்
இலைகளுக்கு தேவையான நீர்,தாதுக்களை எடுத்து செல்லும் வெற்று குழாய்களின் பெயர் என்ன?
நரம்புகள்
Unlock this slideshow and over 2 million more with Baamboozle+
Try slideshows
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies