Edit Game
General Knowledge பொது அறிவு � ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   25  Close
ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
மேரி கியூரி
மேகங்களின் வீடு என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
மேகாலயா
எந்த நாட்டில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது?
இஸ்ரேல்
யுனெஸ்கோ தலைமையகம் அமைந்துள்ள இடம்
பாரீஸ்
தேனீக்கள் கொட்டும்போது நமது உடம்பில் செலுத்தப்படும் ரசாயன பொருள் எது?
ஃபார்மிக் அமிலம்
மனிதனின் அறிவியல் பெயர் என்ன?
ஹோமோ சேப்பியன்ஸ்
உழவனின் நண்பன் என அழைக்கப்படும் உயிரினம் எது?
மண்புழு
எந்த உயிரினத்தின் பாலை தயிராக மாற்ற முடியாது??
ஒட்டகம்
முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது?
மீன்
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்?
சரோஜினி நாயுடு
நீலப் புரட்சி எதனுடன் தொடர்புடையது?
மீன் வளர்ப்பு
ஆசிய ஜோதி என்று அழைக்கப்படுபவர் யார்?
ஜவஹர்லால் நேரு
சர்வதேச அரிசி ஆய்வு மையம் எங்கு உள்ளது?
மணிலா
கருப்பு காந்தி என்று புகழப்படுபவர் யார்?
காமராஜர்
இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவர் யார்?
இந்திரா காந்தி
ஒலிம்பிக் தோன்றிய நாடு எது?
கிரீஸ்
தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் இந்திய வீராங்கனை யார்?
பிடி உஷா
ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
மேரி கோம்
டேவிட் பெக்காம் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்
கால்பந்து
கௌதம புத்தர் பிறந்த இடம்
கபில வஸ்து
சோழர்களின் கொடியில் உள்ள சின்னம்
புலி
ஜப்பான் நாணயத்தின் பெயர் என்ன?
யென் - yen
உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
ஸ்ரீ மாவோ பண்டார நாயகே
சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
குருநானக்
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
இளங்கோவடிகள்