Edit Game
புதிருக்கு விடை க� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   6  Close
கரும்பே எனக்கு உணவாகும்.கருமை எனது நிறமாகும். நான் யார்?
யானை
மரத்திற்கு மரம் தாவுவேன். வாழைப்பழம் விரும்பி உண்பேன். நான் யார்?
குரங்கு
பெரிய தேரைத்தாங்கும், சிறிய பையன்.- அவன் யார்?
அச்சாணி
நான் இல்லை என்றால், நீங்கள் யாரையும் பார்க்க முடியாது.- நான் யார்?
கண்
பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான்; பரிசுகள் பல வென்றிடுவான்.- அவன் யார்?
குதிரை
எதிரிகளை வீழ்த்துவான்; நாட்டைக் காப்பான்.- அவன் யார்?
போர் வீரன்