Edit Game
வேற்றுமை உருபுகள� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   21  Close
ரவி ____________ (மழை) நனைந்துவிட்டான்.
மழையில்
சித்தி அங்காடி _________________ (நிலையம்) வாங்கிய பழங்களுக்குப் பணம் கொடுத்தார்.
நிலையத்தில்
நான் என் புத்தகத்தை _____________ (பை) வைத்தேன்.
பையில்
மாணவர்கள் பொறுமையாக ______________ (பேருந்து) ஏறினார்கள்.
பேருந்தில்
விலங்கு _______________ (தோட்டம்) நிறைய விலங்குகள் உள்ளன.
தோட்டத்தில்
பறவை தன் _______________________ (கூடு) முட்டைகளை இட்டது.
கூட்டில்
திரு கோபி பொறித்த __________________ (கோழி) ருசித்துச் சாப்பிட்டார்.
கோழியை
இப்போது குரங்குகள் __________________ (மரம்) மரம் தாவுகின்றன.
மரத்துக்கு
பேரப்பிள்ளைகள் செய்யும் ________________ (குறும்புத்தனம்) நினைத்து பாட்டியும் தாத்தாவும் சிரித்து மகிழ்ந்தனர்.
குறும்புத்தனத்தை
ராமு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது, யாரோ ________________ (அவன்) அழைக்கும் சத்தம் கேட்டது.
அவனை
திரு லிம்மும் திரு டேவிட்டும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரே அடுக்குமாடி ________________ (கட்டடம்) வசிக்கிறார்கள்.
கட்டடத்தில்
ராணி __________________ (தன்) விருப்பமான விளையாட்டை விளையாடி மகிழ்ந்தாள்.
தனக்கு
தவறு செய்த ______________ (மகன்) அப்பா கண்டித்தார்.
மகனை
மாணவர்கள் தாங்கள் வரைந்த ________________ (ஓவியங்கள்) அழகாக வண்ணம் தீட்டினார்கள்.
ஓவியங்களுக்கு
ரவி தன் நண்பர்களுடன் ஒரு பிறந்தநாள் __________________ (விழா) சென்றான்.
விழாவுக்கு
ரா‌ஜாவும் பாபுவும் உணவு வாங்க __________________ (உணவகம்) தேடினார்கள்.
உணவகத்தை
அவர்கள் பறவைப் பூங்காவில் பல ________________ (கிளிகள்) கண்டனர்.
கிளிகளை
ரகு தன் _____________ (தம்பி) பூங்காவுக்கு அழைத்துச் சென்றான்.
தம்பியை
திடீரென்று என் ________________ (காதுகள்) ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது.
காதுகளுக்கு
அத்தை ___________ (என்) ஒரு கதை சொன்னார்.
எனக்கு
அம்மாவும் கலாவும் ____________ சென்றார்கள். (சந்தை)
சந்தைக்கு