Edit Game
BLOCK LEVEL QUIZ COMPETITION AUG2023
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   40  Close
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த நாள்...
1969 ஆம் ஆண்டு ஜூலை 20
உலக யானைகள் தினம் கொண்டாடப்படும் நாள்
ஆகஸ்ட் 12
கேப்டன் லட்சுமிக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட மிக உயரிய விருதின் பெயர்
பத்மபூஷண்
எந்த ஒலிம்பிக் போட்டியில் வாலிபால் முதன்முதலாக இடம் பெற்றது?
1964 டோக்கியோ
ஆயிரத்திற்கும் மேல் பற்களை கொண்ட டினோசர் வகை
ஹர்ட் ரோசர்
பால சாகித்திய புராஸ்கார் விருது பெற்ற கவிஞர் செல்ல கணபதி அவர்களின் நூல் எது
தேடல் வேட்டை
நமது தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
இடது கை பழக்கம் உள்ள புகழ்பெற்ற ஓவியரின் பெயர்?
லியானார்டோ டாவின்சி
நம் இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்?
பிங்கலி வெங்கையா
மந்திர அடுப்பு என்ற கதையின் ஆசிரியர் யார்?
தி ஜானகிராமன்
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
விக்ரம் சாராபாய்
தாத்தாவுக்கு தாத்தா என்ற நூலின் ஆசிரியர் யார்?
உதயசங்கர்
காசின் ஒரு பக்கத்தில் அரசர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நாணயம் எது
விஜயநகர கால நாணயம்
குட்டி தஞ்சாவூர் என அழைக்கப்படும் ஊர்
குலமங்கலம்
வளையப்பட்டி ஜமீனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த ஊரின் பெயர்
குலமங்கலம்
"காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு" என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூலின் பெயர்
சிவப்பு ரோஜா பூ
பென்சிலின் உள்ளிருக்கும் பென்சில் முனை எதனால் தயாரிக்கப்படுகிறது
கிராபைட்
பூனைத்தீவு எங்கு உள்ளது?
டாஷி ரோஜிமா தீவு
காலணி தேடும் கம்பளிப்பூச்சியின் கதை ஆசிரியர் யார்
சும்சுனக் புட்டவாங்க்
There are ________ many books in the self. Fill in the correct word
too
OB Van என்றால் என்ன?
Outdoor Broadcasting van
PALS என்பதன் விரிவாக்கம் என்ன?
Persistent Aquatic Living Sensors
அம்சம் என்ற வடமொழி சொல்லுக்கான தமிழ்ச்சொல் என்ன?
கூறு
இயற்கை எனும் பாடலின் ஆசிரியர் யார்?
ரமேஷ் வைத்யா
கிரந்த எழுத்து கல்வெட்டுகள் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன?
சமஸ்கிருதம்
ஜூன் 12 நாளை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கும் அமைப்பு
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
"சே' என்று அன்போடு நண்பர்களால் அழைக்கப்பட்டவரின் முழு பெயர்
எர்னஸ்டோ குவேரா
கீதா பள்ளி செல்வதற்கு அவரது அப்பா விரும்பவில்லை. வேலைக்கு செல்ல கூறுகிறார் எனில் நீங்கள் கீதாவிற்கு உதவி செய்ய எந்த எண்ணிற்கு முயற்சிப்பீர்?
14417
யாருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை சங்கம் அமைத்தார் அழகிரி
தந்தை பெரியார்
நீலகிரி மலை ரயில் பாதையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு
2005
நீலகிரி மலை ரயில் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு
1899
1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற இடம்
டெல்லி
ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் எந்த விலங்கினத்தின் மரபுப் பண்புகள் அதிகமாக ஆராயப்படுகின்றன
கடல் நட்சத்திரம்
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் எத்தனை?
22
ரோஜாவும் ஓநாயும் என்ற கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
மீனாட்சி. D.Meenakshi
ஆண்டர்ஸ் செல்சியஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ஸ்வீடன்
மொட்டு மெதுவாக இதழ்கள் திறக்கும் நிலை
முகை
கொரோனா தொற்று காலத்தில் பயன்படுத்தப்பட்ட தெர்மாமீட்டரின் வகை
அகச்சிவப்பு தெர்மாமீட்டர்
பூனை பிரபு கதையில் பூனையை விருந்துக்கு அழைக்கலாம் என்ற யோசனையை கூறிய விலங்கு எது
ஓநாய்
அடுக்குமாடி குடியிருப்பில் அறை போல இருக்குது- என்ற பாடலில் அறை என்ற சொல் உணர்த்துவது
தானியங்கி மின் தூக்கி