Edit Game
ஒருமை பன்மை
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   10  Close
விழா என்பதன் பன்மை வார்த்தை என்ன ?
விழாக்கள்
முயல்கள் என்பதன் ஒருமை வார்த்தை என்ன ?
முயல்
காகம் என்பதன் பன்மை வார்த்தை என்ன ?
காகங்கள்
பல் என்பதன் பன்மை வார்த்தை என்ன ?
பற்கள்
சிங்கங்கள் என்பதன் ஒருமை வார்த்தை என்ன ?
சிங்கம்
பசு என்பதன் பன்மை வார்த்தை என்ன ?
பசுக்கள்
பந்துகள் என்பதன் ஒருமை வார்த்தை என்ன ?
பந்து
பூ என்பதன் பன்மை என்ன ?
பூக்கள்
மரம் என்பதன் பன்மை என்ன ?
மரங்கள்
பழம் என்பதன் பன்மை என்ன ?
பழங்கள்