Edit Game
ஒருமை பன்மை
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   14  Close
மேசை என்பதன் பன்மைச் சொல்________________
மேசைகள்
வண்ணம் என்பதன் பன்மைச் சொல்________________
வண்ணங்கள்
தேனீ என்ற சொல்லின் பன்மைச் சொல்_____________
தேனீக்கள்
சட்டை என்பதன் பன்மைச் சொல்________________
சட்டைகள்
பட்டம் என்பதன் பன்மைச் சொல்________________
பட்டங்கள்
புத்தகங்கள் என்பதன் ஒருமைச் சொல்____________
புத்தகம்
பழம் என்பதன் பன்மைச் சொல்________________
பழங்கள்
படத்திற்கு உரிய பன்மைச் சொல் என்ன?
முட்டைகள்
படத்திற்கு உரிய ஒருமைச் சொல் என்ன?
மரம்
படத்திற்கு ஏற்ற சொல் எது?
பூக்கள்
படத்திற்கு ஏற்ற சொல் எது?
பெட்டி
படத்திற்கு ஏற்ற சொல் எது?
தட்டுகள்
படத்திற்கு ஏற்ற சொல் எது?
முட்டை
படத்திற்கு ஏற்ற சொல் எது?
மரங்கள்