Edit Game
ஐந்தாம் வகுப்பு - � ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   12  Close
தரங்கம்பாடி கோட்டையின் மையத்தில் _______ குவிமாடங்கள் உள்ளன.
நான்கு
தரங்கம்பாடி கோட்டை _______ வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டது.
சரிவக
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை ____________.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
சதுரங்கப் பட்டினம் கோட்டை __________ காரர்களால் கட்டப்பட்டது.
டச்சு
திருமயம் கோட்டை மிகப் பெரிய _______ கல்வெட்டுகளைக் கொண்டது.
பாறை
கனரக ____________ களைத் தாங்கும் வகையில், திண்டுக்கல் கோட்டை இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டது.
பீரங்கி
வேலூர்க் கோட்டையில் ______________ மஹால்கள் உள்ளன.
ஐந்து
1806 ஆம் ஆண்டு __________ எதிரான முதல் கிளர்ச்சி உண்டானது.
ஆங்கிலேயர்
வேலூர்க் கோட்டைகள் ________ கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
இரட்டை
அகழியில் ஆயிரக்கணக்கான ___________ இருக்கும்
முதலைகள்
வேலூர்க் கோட்டையைச் சுற்றி ஆழமான ________,, உண்டு்
அகழி
இராணுவக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான கோட்டை ______
வேலூர்க் கோட்டை