Edit Game
ஐந்தாம் வகுப்பு - � ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   10  Close
பெருந்தடுப்பு பவளப்பாறைகள் இந்தியாவில் உள்ளது . சரியா? தவறான?
தவறு
தாஜ்மஹால் _________ கற்களால் கட்டப்பட்ட நினைவுச்சின்னம்.
பளிங்கு
உலகின் மிகச்சிறிய நகரம் ____________.
வாடிகன் நகரம்
வெள்ளைக் கண்டம் -
அண்டார்டிகா
தென் அமெரிக்காவில் உள்ள நீளமான மலைத்தொடர் __________.
ஆண்டிஸ் மலைத்தொடர்
உலகில் உள்ள அனைத்து காலநிலை களையும் கொண்ட ஒரே கண்டம் ____________.
வட அமெரிக்கா
அ, ஆ - வில் தொடங்கும் பெயர் கொண்ட கண்டங்கள் எத்தனை?
நான்கு
மிகச்சிறிய கண்டம் -
ஆஸ்திரேலியா
மிகப்பெரிய கண்டம் _______
ஆசியா
உலகில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை ____
ஏழு