Edit Game
4 std.அறிவியல்- உணவு
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   10  Close
பிரியாணி ஒரு பச்சை உணவு. சரியா? தவறா?
தவறு
சமைத்த உணவு எளிதில்_______( செரிக்கும்/செரிக்காது)
செரிக்கும்
காய்கறிக்கலவையின் மற்றொரு பெயர் என்ன?
சாலட்
கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் எது?
தேன்
சமைத்த உணவு எளிதில் செரிக்கும். சரியா? தவறா?
சரி
சமைப்பதால் ___________ அழிகின்றன.
கிருமிகள்
வெப்பத்தை பயன்படுத்தி வேகவைத்து உண்ணக்கூடிய உணவின் பெயர் என்ன?
சமைத்த உணவு
சமைக்காத உணவின் வேறு பெயர் என்ன?
பச்சையான உணவு
விலங்குகளிடமிருந்து பெறப்படும் உணவுப் பொருள்களில் ஒன்று கூறு
மீன், முட்டை
தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றைக் கூறு
கேரட், முள்ளங்கி