Edit Game
அலகு 2. எண்கள்
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   22  Close
98437 என்ற எண்ணை விட பெரிய எண்ணைக் கண்டுபிடி 98436,98447,98147
” 98447”
<, > , = இக்குறியீடுகளைக் கொண்டு எண்களை நாம் என்ன செய்யலாம்?
” ஒப்பீடு செய்யலாம்”
4 X 100= ________ என்ற எண்ணிற்கு சமமான எண்ணைக் கண்டுபிடி. 1 ) 2 நூறுகள் , 2 ) 40 பத்துகள்
” 40 பத்துகள் “
56890 _____ 57690 - எண்களை ஒப்பிடுக
”< “
8907 ____ 89007 - எண்களை ஒப்பிடுக
”< “
100 என்பது மூன்றிலக்க பெரிய எண் - இக்கூற்று சரியா? தவறா?
” தவறு “
20000 _____ 2 ஆயிரங்கள் - ஒப்பிடுக
”> “
100000 ______ 100 ஆயிரங்கள் ஒப்பிடுக
” = “ “சமம்”
43000 என்ற எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டினால் 43060 கிடைக்கும்?
”60”
3476 = 3000 + 400 + 60 +7 - இக்கூற்று சமம்
” சமமில்லை “
5639 என்ற எண்ணை விட சிறிய எண் எது? 5679, 5729, 5638, 5649
”5638”
80 பத்துகள் _____ 8 ஆயிரங்கள் - இதனை ஒப்பிடுக
”<”
54989 _______ 54899 எண்களை ஒப்பிடுக
” >”
50 நூறுகள் என்பதும் 5 ஆயிரங்கள் என்பதும் சமம் - இக்கூற்று சரியா? தவறா?
”சரி”
300000 என்ற எண்ணில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?
”300”
100000+ 20000 + 3000 +400 + 5 = _________
123405
மிகச் சிறிய 5 இலக்க எண்ணுடன் மிகப் பெரிய 4 இலக்க எண்ணைக் கூட்ட கிடைக்கும் எண் எது?
”19999”
மிகப் பெரிய 6 இலக்க எண் எது?
”999999”
100 இலட்சங்களில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளன?
”7”
10101010 என்ற எண்ணில் எத்தனை பத்து இலட்சங்கள் உள்ளன?
” 0 “
1372653 இதில் இலட்சம் என்ற இடமதிப்பைக் கொண்ட எண் எது?
”3”
42973 என்ற எண்ணில் எத்தனை நூறுகள் உள்ளன?
"9"