Edit Game
அலகு 2 . எண்கள்
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   15  Close
பத்தாயிரம் ரூபாயை ஆயிரம் ஆயிரம் ரூபாயாக எத்தனைப் பேருக்கு கொடுக்கலாம்?
” 10”
மூன்றிலக்க பெரிய எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டினால் நான்கிலக்க சிறிய எண் கிடைக்கும்?
” 1”
பத்து இலட்சத்தில் எத்தனை பத்தாயிரங்கள் உள்ளன?
”100”
92025, 92023, 92021, X எனில் X- ன் மதிப்பு என்ன?
”92019”
இந்த ஆண்டுடன்(2022) ஒன்றைச் சேர்த்து, 6க் கூட்டி , 1 ஐ கழித்தால் கிடைக்கும் எண்?
”2016”
_____ பத்துகள் + 2 ஒன்றுகள் = 222, எனில் கோடிட்ட இடத்தை நிரப்புக:
22
2 நூறுகள் + 12 பத்துகள் + 13 ஒன்றுகள் = __________
333
30000 ல் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?
”30”
10910, 10930,10950, 10970, _________ அடுத்த எண்ணைக் கூறுக
”10990”
இந்திய இடமதிப்பு முறையில், கோடிக்கு முன் வரக்கூடிய இடமதிப்பு (7 இலக்கம்) என்ன?
”1000000”
10 பத்துகளுடன் 900 ஒன்றுகளைக் கூட்டினால் கிடைப்பது _________
”1000”
நிரப்புக 99999 + 1 = _________
” 1000000”
200000 ல் எத்தனை பத்துகள் உள்ளன?
” 20000”
1000000 - எண் பெயர் என்ன?
” பத்து இலட்சம்”
10001,10101,10201,10301 அடுத்த எண்ணை கண்டுபிடி
”10401”