Edit Game
அலகு 3. அமைப்புகள்
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   20  Close
1 முதல் 20 வரை உள்ள சதுர எண்கள் யாவை?
” 1 , 4 , 9 ,16 “
36 என்பது ஒரு முக்கோண எண்ணா?
” ஆம்”
விடுபட்ட எண்களைக் கூறுக: 1 , 3 , 6 , __ , 15 , ___ , 28
”10 , 21 “
64 என்பது எந்த எண்ணின் சதுர எண்?
” 8”
அடுத்தடுத்த இயல் எண்களின் கூடுதல் ____________ எண்கள் ஆகும். (சதுர / முக்கோண )
” முக்கோண எண்கள்”
இரண்டு சதுர எண்களைக் கூட்டினால் முக்கோண எண் கிடைக்கும் - இக்கூற்று சரியா? தவறா?
”தவறு” சதுர எண் தான் வரும்.
ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கினால் கிடைக்கக் கூடிய எண் சதுர எண் ஆகும். - இக்கூற்று சரியா? தவறா?
”சரி”
இந்த எண்களில் காணப்படும் சதுர எண்கள் யாவை?
”1 , 4 , 9”
16 என்ற எண் எந்த எண்ணின் சதுர எண்?
4
காலியாக உள்ள இரயில் பெட்டியின் எண்ணை நிரப்புக
25
இந்த எண்கள் எவ்வகை எண்கள்?
” முக்கோண எண்கள்”
விடுபட்ட அமைப்பு செங்குத்தாக வரும்.   - இக்கூற்று சரியா? தவறா?
”தவறு”
விடுபட்ட அம்புக்குறி எவ்வாறு இருக்கும்?
” இடது புறத்தைக் காட்டும்”
1,4,9,16,25 இதனைத் தொடர்ந்து வரக் கூடிய எண் எது?
” 36”
இவ்வகை வண்ண அமைப்பில் அடுத்த வட்டத்தின் வண்ணம் நீலம் இல்லை.          இக்கூற்று சரியா? தவறா?
”தவறு”
இத்தோரணத்தில் அடுத்து வரும் வண்ணம் என்ன?
”சிவப்பு”
வண்ண அமைப்பின் அடுத்த வண்ணம் என்ன?
” இளஞ்சிவப்பு / ரோஸ் “
இப்படத்தில் அடுத்து வரக்கூடிய முக்கோணத்தின் வண்ணம் என்ன?
” பச்சை”
இந்த படத்தில் என்ன அமைப்பு காணப்படுகிறது?
” சிரிப்பு, சோகம் (அ) சோகம், சிரிப்பு “
இந்த படத்தில் காணப்படும் அமைப்பு “ மேலும் கீழும் “என்பது சரியா?
”சரி”