Edit Game
கடல்
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   10  Close
பெருமை + கடல் = ?
பெருங்கடல்
கடல் அலைகளுக்கு எப்பொழுதும்_______________ இல்லை
ஓய்வு
மகரம் என்ற சொல்லின் பொருள்
மீன்
கடல் அலைகள்______________ போல அணிவகுத்து வருகின்றன
குதிரைகள்
கருமை + கடல் =?
கருங்கடல்
அலுப்பு என்பதன் பொருள்
களைப்பு
மழைநீரை சேமித்து வைக்கும் கலன்
கடல்
மழை பெய்வதற்கு காரணமாக இருப்பது
கடல்
அல்லும் என்பதன் பொருள்
இரவு
திரை என்ற சொல்லின் பொருள்
அலை