Edit Game
தப்பிப்பிழைத்த ம� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   12  Close
சரி நண்பா ! பேசிக்கொண்டே நெடுந்தூரம் வந்து விட்டோம்.
மான்
மன்னித்து விடு நண்பா! இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன்.
நரி
அடடே............ மான் என்னை ஏமாற்றி விட்டதே!
விவசாயி
நரியே! உன் வஞ்சக எண்ணம் உனக்கே கேடாக முடிந்தது.
காகம்
ஓ...... மானா ? நீ தான் இத்தனை நாளாக என்பயிரை நாசப்படுத்தினாயா?
விவசாயி
நண்பா........ நண்பா ......... எங்கே இருக்கிறாய் ?
காகம்
ஐயா! கருத்து கந்தசாமி! பேசியது போதும் .
மான்
நண்பா, யாரையும் சீக்கிரமாக நம்பி விடாதே! அது நமக்குத்தான் ஆபத்து.
காகம்
சரி, இவ்வளவு வலியுறுத்தி சொல்கிறாய். வருகிறேன்.
மான்
பிற விலங்குகளைப் பற்றி நமக்கென்ன கவலை?
நரி
அடடே ! நரியா! என்ன இவ்வளவு காலையில் என்னைத் தேடி வந்திருக்கிறாய் ?
மான்
குரலில் உற்சாகம் இல்லையே ................. ஏன் சோர்வாக பேசுகிறாய் ?
காகம்