Edit Game
கவிதை பட்டிமன்றம� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   8  Close
வெளிச்சம் என்பதன் எதிர்ச்சொல்
இருட்டு
உலகம் எனும் பொருளை குறிக்காத சொல்
வானம்
அப்துல்கலாம் அவர்கள் எழுதிய நூல்
அக்னி சிறகுகள்
உவந்து - இச்சொல்லின் பொருள் என்ன?
மகிழ்ச்சி
அதியமான் - ஒளவையார் இவர்களை பற்றி அறியும் போது நினைவுக்கு வரும் கனி
நெல்லிக்கனி
செகம் போற்றும் செம்மொழியே - செகம் என்பதின் பொருள்
உலகம்
தூண்கள் - இச்சொல்லுக்குரிய ஒருமை
தூண்
மிளிர்கின்ற தமிழ்கவிதை மதியொளியின் அரும்கவிதை............ இத்தொடரில் மதி என்பதன் பொருள்
அறிவு