Edit Game
4 சமூக அறிவியல் ஐவ� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   12  Close
வணிகம் செய்யும் மக்களுக்கு வேறு பெயர் என்ன?
கடையர்
கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது
காவிரி ஆறு
தமிழ்நாட்டில் உள்ள பழமையான நீர்தேக்கம் எது?
கல்லணை
கல்லணை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது
தஞ்சாவூர்
மருத நிலத்திற்குரிய பறவை எது?
நாரை
இந்த விலங்கு எந்த நிலத்திற்குரிய கருப்பொருள்
மருதம்
மருத நிலப்பகுதிக்கான மலர் எது?
தாமரை, குவளை
மருத மரம் எந்த நிலப்பகுதிக்கான கருப்பொருள்
மருதம்
மருத நில மக்களின் முக்கிய தொழில்
உழவு
உழவன், உழத்தியர் என்று யாரல குறிப்பிடுவர்?
மருத நில மக்கள்
மருத நில மக்களின் கடவுள்
இந்திரன்
வயலும் வயல் சார்ந்த பகுதியும்_________
மருதம்