Edit Game
வகு3,பரு,1அறி,பருப்� ...
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   20  Close
நீயும் பருப்பொருள் தானே?
ஆம்
பார்க்க,தொட்டு உணரக்கூடிய பொருள்
பருப்பொருள்
அனைத்துத் திசைகளிலும் பரவும் பொருள்
வாயுப்பொருள்
பின் வரும் கூற்றுகள் சரியா?
சரி
வாயுப்பொருளில் துகள்கள்-------------- உள்ளன.
மிகத்தளர்வாக
தளர்வாக துகள்கள் உள்ள பொருள்---------------
திரவப்பொருள்
திடப்பொருளில் துகள்கள் எப்படி இருக்கும்?
நெருக்கமாக
பருப்பொருளின் நிலைகள் எத்தனை?
மூன்று
அடர்த்தியான திரவம் எது?
தேன்
பால் நீர்த்த திரவம் ஆகும்.சரியா?
சரி
ஒட்டும் திரவத்திற்கு எ.கா
கைகழுவும் திரவம்
எண்ணெய் -------------- திரவம்.
வழுவழுப்பான
எந்தப் பொருளுக்கு கனஅளவு இல்லை.
வாயுப்பொருளுக்கு
திரவங்களின் வடிவம்-------பொருத்து அமையும்.
பாத்திரத்தைப்
திடப்பொருள் பொருள்
கடினமானப் பொருள்
இது வாயுப்பொருளின் பண்புகள்.சரியா?
சரி
இந்தப் பண்புகளைக் கொண்டது
திரவப்பொருள்
இவை திடப்பொருளின் பண்புகளா?
ஆம்
பொருளில் காணப்படும் துகள்களின் அளவே-----
நிறை
பருப்பொருள் என்பது நிறையும்--------கொண்டது.
இடத்தை அடைத்துக்கொள்ளும் தன்மையும்