Edit Game
வரலாறு
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   26  Close
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
மதசார்புள்ள இலக்கியம்
தேவாரம்
மதசார்புள்ள இலக்கியம்
மகாபாரதம்
மதசார்புள்ள இலக்கியம்
இராமாயணம்
மதசார்புள்ள இலக்கியம்
பெரிய புராணம்
மதசார்புள்ள இலக்கியம்
இலக்கிய சான்றுகளின் வகைகள் யாவை?
மத சார்புள்ள இலக்கியம்,மத சார்பற்ற இலக்கியம்
இப் புத்தகம் யாரைப்பற்றி பேசுகிறது?
அசோகர்
எழுத்துப்பொறிப்புகள் பற்றிய படிப்பு எது?
கல்வெட்டியல்
நாணயங்கள் பற்றிய படிப்பு எது?
நாணயவியல்
வெளிநாட்டுப்பயணி குறிப்புகள்ஒரு இலக்கியச்சான்று அல்லவா?
ஆம்
நாணயங்கள்,கல்வெட்டுகள்,நினைவுச்சின்னங்கள் போன்றவை தொல்பொருள் சான்றுகளா?அல்ல இலக்கிய சான்றுகளா?
தொல்பொருள் சான்றுகள்
வரலாற்று சான்றுகள் எவை?
தொல்பொருள் சான்றுகள்,இலக்கிய சான்றுகள்
வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஹெரோடோடஸ்
பழைய கற்கால மனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது?
நாய்
பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் எங்கு வாழ்ந்தான்?
குகைகளில்
உலகில் பல்வேறு இடங்கள் மற்றும் பல வித மக்களின் பழக்க வழக்கங்களை அறிய பெரிதும் உதவுவது எவை?
பயண க்கட்டுரைகள்
உலகப்பொது மறை என அழைக்கப்படும் நூல் எது?
திருக்குறள்
இந்த கோட்டையின் பெயர் என்ன?
செஞ்சிக்கோட்டை
இது என்ன?
கோயில் சுவர் கல்வெட்டுகள்
இவைகள் என்ன தெரியுமா?
செப்பேடுகள்
இவை என்ன?
பழங்கால நாணயங்கள்
இந்த கோவில் எங்கு உள்ளது? எவ்வளவு வருடம் பழமையானது?
தஞ்சை,1000 வருடங்கள் பழமையானது.
இந்த அரண்மனையின் பெயர் என்ன? எங்குள்ளது?
திருமலை நாயக்கர் மஹால்,மதுரையில் உள்ளது.
அசோகச்சக்கரம் எங்கிருந்து பெறப்பட்டது?
சாரநாத் கற்றூண்
இந்த நினைவுச்சின்னத்தின் பெயர் என்ன?
தாஜ்மஹால்
இந்திய தேசியக்கொடியில் உள்ள அசோகச்சக்கரத்தில் எத்தனை ஆரங்கள் உள்ளன?
24