Edit Game
எனது உடல்,வகுப்பு3 ...
  • The selected game type is invalid.
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   10  Close
உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும்.சரியா?தவறா?
சரி
நினைவாற்றல் உடற்பயிற்சியால் அதிகமாகிறது.ஆம்/இல்லை
ஆம்
உடற்பயிற்சியால் எதன் செயல்திறன் கூடுகிறது?
மூளை
தோலை வளப்படுத்துவது உடற்பயிற்சி.இக்கூற்று சரியா?
சரி
உடற்பயிற்சி ஆற்றலை அதிகப்படுத்துகிறது.ஆம் /இல்லை
ஆம்
உடற்பயிற்சி நல்ல ------------- தருகிறது.
உறக்கத்தை
செரித்தலை விரைவுபடுத்துவது உடற்பயிற்சி.சரியா? தவறு?
சரி
தசைகளும் --------------- உடற்பயிற்சியினால் வலிமையாகிறது.
எலும்புகளும்
உடல் எடையை சீராக வைப்பது எது?
உடற்பயிற்சி
உடற்பயிற்சி நம்மை ----------------- பாதுகாக்கிறது.
நோயிலிருந்து