Edit Game
அலகு 1. வடிவியல்
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   15  Close
செவ்வகம் மற்றும் சதுரத்தில் எவ்வகை முக்கோணங்கள் உள்ளன?
” செங்கோணம் “
இந்த முக்கோணத்தில் எவ்வகை கோணங்கள் உள்ளன?
” குறுங்கோணம் “
முக்கோணத்தில் எத்தனை கோணங்கள் உள்ளன?
” 3 “
செங்கோண அளவு கொண்ட ஒரு ஆங்கில எழுத்து எது?
" L "
இக்கடிகாரத்தில் காணப்படும் கோணம் குறுங்கோணம் என்பது சரியா? தவறா?
” தவறு. இது விரிகோணம் “
இக்கடிகாரத்தில் காணப்படும் கோணம் எவ்வகை கோணம்?
”செங்கோணம் “
இந்த படத்தில் உள்ள கோணம் எவ்வகை கோணம்?
” நேர்கோணம் “
சரியாக 90* உள்ள கோணம் எவ்வகைக் கோணம்?
” செங்கோணம் “
இது எவ்வகை கோணம்?
” விரிகோணம் “
இந்த படத்தில் காணப்படும் கோணம் எவ்வகை கோணம்?
” குறுங்கோணம் “
இந்த கோணத்தின் இரு புயுங்கள் யாவை?
AB  மற்றும்   BC
இந்த கோணத்தின் முனை எது?
B
இந்த முக்கோணத்தில் எத்தனை கோணங்கள் உள்ளன?
” 3 “
இந்த கோணத்தின் பெயர் என்ன?
” ABC "
இரு கோடுகள் அல்லது கதிர்கள் ஒரு பொதுப் புள்ளியில் இருந்து விலகும் போது கிடைக்கும் வடிவத்தை எவ்வாறு குறிப்பிடுகிறோம்?
” கோணம் “