Edit Game
அலகு 1. வடிவியல்
 Delete

Use commas to add multiple tags

 Private  Unlisted  Public




Delimiter between question and answer:

Tips:

  • No column headers.
  • Each line maps to a question.
  • If the delimiter is used in a question, the question should be surrounded by double quotes: "My, question","My, answer"
  • The first answer in the multiple choice question must be the correct answer.






 Save   21  Close
உயரம் என்ற அளவு இல்லாத வடிவங்கள் எத்தகைய வடிவங்கள்?
”இரு பரிமாண வடிவங்கள்”
கனச்சதுரத்திற்கும் கனச்செவ்வகத்திற்கும் எத்தனை முகங்கள் உள்ளன?
”6”
கூம்பின் உச்சிக்கும் அடிப்பக்கத்தின் சுற்றளவில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு என்பது என்ன?
”சாயுயரம்”
கோளத்தின் மேற்பரப்பில் உள்ள அனைத்து புள்ளிகளும் எந்தப் புள்ளியில் இருந்து ஒரே தொலைவில் இருக்கும்?
”மையப்பள்ளி”
கூம்பின் மேல் முனையிலிருந்து அடிப்பாகத்தின் நடுப்புள்ளி வரை உள்ள தொலைவு சாயுயரம் ஆகும்.
”இல்லை. அது உயரம் ஆகும்”
மேற்பரப்பு என்ற அளவு மட்டுமே கொண்ட முப்பரிமாண வடிவம் எது?
”கோளம்”
கனச்சதுரத்திற்கு சாயுயரம் உண்டா?
”இல்லை”
உயரமும் சாயுயரமும் கொண்ட முப்பரிமாண வடிவம் எது?
”கூம்பு”
கோளத்திற்கு முனைப்புள்ளிகள் உண்டா?
”இல்லை”
உருளையில் இரண்டு சமத்தளங்களுக்கு இடையே உள்ள தொலைவு என்பது என்ன?
”உயரம்”
எதிரெதிர் பக்கங்களை சமமாகவும் 12 விளிம்புகளையும் கொண்ட வடிவம் எது?
”கனச்செவ்வகம்”
கனச்செவ்வகத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
”8”
கனச்சதுரத்திற்கு எத்தனை விளிம்புகள் உள்ளன?
” 12 விளிம்புகள் ”
கனச்சதுரத்திற்கு எத்தனை முனைகள் உள்ளன?
”8”
கனச்செவ்வகத்தின் எந்த பக்கங்கள் சமம்?
“எதிரெதிர் பக்கங்கள் சமம்”
எந்த முப்பரிமாண வடிவத்தின் அனைத்துப் பக்கங்களும் சமம்?
”கனச்சதுரம்”
கூம்பின் அடிப்பகுதி என்ன வடிவம் ?
”வட்ட வடிவம்”
கோள வடிவத்திற்கு சமதளம் உண்டா?
”இல்லை”
உருளை வடிவத்தில் எத்தனை சமதளங்கள் உள்ளன?
”2”
கனச்செவ்வகத்திற்கு எத்தனை முகங்கள் உண்டு?
”6”
கனச்சதுரத்திற்கு எத்தனை முகங்கள் உண்டு?
”6”