Game Preview

தமிழ்மொழி

  •  Tamil    18     Public
    ஆண்டு 4
  •   Study   Slideshow
  • தாவரங்கள் பகலில் உணவு தயாரிக்க என்ன தேவை?
    சூரிய வெளிச்சம்
  •  15
  • சூரிய ஒளியை நீருடனும் ________________ இணைத்து சக்கரை மூலக் கூறுகள் தயாரிக்கின்றன.
    கரிவளியுடனும்
  •  15
  • தாவரங்கள் இரவில் ____________________ உட்கொள்ளும்.
    உயிர்வளியை
  •  15
  • மண்டல எல்லைக் கோட்டுக்கு வெளியே எத்தனை மண்டலம்/
    நான்கு
  •  15
  • இளவேனிற்காலம் எப்போது?
    மார்ச்-மே
  •  20
  • ஜூன் - ஆகஸ்ட் என்ன காலம்?
    கோடைக்காலம்
  •  20
  • பனிக்காலம் எப்பொழுது?
    டிசம்பர் - பிப்ரவரி
  •  20
  • வறண்ட நிலப்பகுதி என்பது என்ன?
    பாலைவனம்
  •  20
  • பாலைவனங்களில் எப்பொழுது வெப்பம் அதிகமாக இருக்கும்?
    பகலில்
  •  10
  • பாலைவனங்களில் எங்கு நீர் இருக்கும்?
    ஆழமான பகுதிகளில்
  •  15
  • பாலவனங்கலில் என்ன மரங்கள் வளரும்?
    பேரீச்ச மரங்கள்
  •  15
  • பாலைவனத்தில் காணக் கூடிய விலங்கு என்ன?
    ஓட்டகம்.
  •  15
  • ஒட்டகத்தை வேறு எப்படி அழைப்பர்?
    பாலைவனக் கப்பல்
  •  15
  • பாலைவனத்தில் பெரிய வேர்களைக் கொண்ட தாவரத்தின் பெயர் என்ன?
    வெல்விட்சியா
  •  20
  • அறிவியல் புதிர் எப்பொழுது நடைபெறவுள்ளது?
    செவ்வாய்
  •  15
  • திங்களன்று என்ன போட்டி நடைபெறும்?
    குறுக்கெழுத்துப் போட்டி
  •  15