Game Preview

தொ நி 4-செய்யுள்/பழ� ...

  •  Tamil    20     Public
    செய்யுள்/பழமொழி
  •   Study   Slideshow
  • _______________ ஆயினும் தாழ உரை
    கீழோர்
  •  5
  • கைப்பொருள் தன்னின் ________________ மெய்ப்பொருள் கல்வி
    கீழோர்
  •  5
  • ___________ அழிக்கின் பாடாய் முடியும்
    தேடாது
  •  5
  • __________________ அல்லது அல்லற்படுத்தும்
    நல்லிணக்கம்
  •  5
  • ____________ கருமமும் எண்ணித் துணிக
    நுண்ணிய
  •  5
  • அகத்தின் அழகு ___________ தெரியும்
    முகத்தில்
  •  5
  • _____________ மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
    அளவுக்கு
  •  5
  • ____________ அறியாமல் காலை இடாதே
    ஆழம்
  •  5
  • ஆனைக்கும் _________ சறுக்கும்
    அடி
  •  5
  • ___________ சோம்பல், முதுமையில் வறுமை
    இளமையில்
  •  5
  • ____________ அழகு கசடற மொழிதல்
    கல்விக்கு
  •  5
  • அறிஞர்க்கு அழகு _______ அடங்கல்
    கற்றுணர்ந்து
  •  5
  • சுடினும் __________ தன்னொளி கெடாது
    செம்பொன்
  •  5
  • பெருமையும் ___________ தான் தர வருமே
    சிறுமையும்
  •  5
  • துணையோடு ____________ நெடுவழி போகேல்
    அல்லது
  •  5
  • ஐந்திலே வளையாதது __________________ வளையுமாழ
    ஐம்பதில்
  •  5