Game Preview

tamil grammar

  •  English    17     Public
    tamil
  •   Study   Slideshow
  • சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி, ___,___,ஐப்பசி,___,மார்கழி,____,____,____
    ஆவணி,புரட்டாசி,கார்த்திகை,தை,மாசி,பங்குனி
  •  15
  • 1.வட்டம்,சதுரம்,நீளம்,செவ்வகம்,முக்கோணம்  2.சாதம்,இட்லி,கல்,தோசை,சாம்பார்
    1.நீளம்2.கல்
  •  15
  • ரகுமான் ________ பேனாவை எடுக்கிறான்.( பெட்டியுடன் , பெட்டியிலிருந்து )
    பெட்டியிலிருந்து
  •  15
  • அனிதா தான் வளர்க்கும் ______ இரை போடுகிறாள்.( மீன்களை, மீன்களுக்கு )
    மீன்களுக்கு
  •  15
  • ________ தொப்பி காற்றில் பறந்துச் சென்றது. ( முதியவரை, முதியவரின் )
    முதியவரின்
  •  15
  • மணியன் தன் ___ பூங்காவில் மெதுவோட்டம் ஓடினார். (பிள்ளைகளை, பிள்ளைகளுைடன்)
    பிள்ளைகளுைடன்
  •  15
  • மலர் ______ தூக்கி குப்பைக்கூடையில் போட்டாள். ( குப்பையை, குப்பையில் )
    குப்பையை
  •  15
  • 1.ம், க், ர, க, ச   2.ய, ம், ஆ, ல 3.ர், ம, ல
    1.சக்கரம் 2.ஆலயம் 3.மலர்
  •  15
  • 1.அ, ம், ன், ன  2.க, கா , ம்3.மீ______ கள்(fishes)
    1.அன்னம் 2.காகம்3.ன்
  •  15
  • கா ____ ணி (shoe),கத்____(knife),________ பம் (lamp)
    ல  , தி ,  தீ 
  •  15
  • 1.பலம் அப்பா மிக்கவர் என் .2.அழகான சிறுமி ஒரு வரைகிறாள் படம் .
    என் அப்பா பலம் மிக்கவர்.
  •  15
  • நட்சத்திரம் இரவில் மின்னியது.
    இரவில் நட்சத்திரம் மின்னியது.
  •  15
  • 1.மழை பெய்கிறது .__ பிடி.2. இது என் அப்பாவின் __.3.நான் நெற்றியில் __வைத்தேன்.
    1.(குடை,கூடை)2.(வெட்டி வேட்டி)3.(பொட்டு,போட்டு)
  •  15
  • 1.அம்மா வாழை ____வாங்கினார்.2.இரவில் நிலா___ தரும்3.______ பெயர் என்ன ?
    1) இளை 2) இலை                            1) ஒளி 2) ஒலி
  •  15
  • 1._____ பலமாக பெய்தது.2.குரங்கின் _______ நீளமானது.
    1) மலை 2) மழை                              1) வாள் 2) வால்
  •  15
  • 1.ஆடை,2.கல்,
    1.கடை,படை,உடை2.கால்,பால்,பல்
  •  15