Game Preview

1. வரி மற்றும் அதன்  ...

  •  Tamil    10     Public
    சரியான விடையைத் தேர்ந்தெடு
  •   Study   Slideshow
  • வரிகள் என்பவை ……………… செலுத்தப்பட வேண்டும்.
    அ மற்றும் ஆ
    இவற்றில் எதுவுமில்லை
    விருப்பத்துடன்
    கட்டாயமாக
  •  5
  • வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது …………………..
    வசதி விதி
    சிக்கன விதி
    உறுதிப்பாட்டு விதி
    சமத்துவ விதி
  •  5
  • வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ……………….
    தேய்வுவீத வரி
    விகிதாச்சார வரி
    இவற்றில் எதுவுமில்லை
    அ மற்றும் ஆ
  •  5
  • வருமான வரி என்பது ……………………
    மறைமுக வரி
    இவற்றில் எதுவுமில்லை
    நேர்முக வரி
    அ மற்றும் ஆ
  •  5
  • சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ……………..
    விற்பனை வரி
    செல்வ வரி
    நிறுவன வரி
    சேவை வரி
  •  5
  • அரசுக்கு செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக தொகை ……………………… க்காக செலவிடப்படுகிறது.
    சுற்றுச்சூழல்
    பாதுகாப்பு
    கல்வி
    ஓய்வூதியம்
  •  5
  • முன்னோர்கள் சொத்துகளின் மீது விதிக்கப்படும் வரி …………………
    அன்பளிப்பு வரி
    நலவாழ்வு வரி
    சொத்து வரி
    சேவை வரி
  •  5
  • கண்காட்சிக்கு விதிக்கப்படும் வரி என்பது ……………….
    கலால் வரி
    சரக்கு மற்றும் சேவை வரி
    சேவை வரி
    பொழுதுபோக்கு வரி
  •  5
  • ஒரு வரி, ஒரு சந்தை மற்றும் ஒரு தேசத்துடன் உள்ள வரி ………………..
    நிறுவன வரி
    சரக்கு மற்றும் சேவை வரி
    வருமான வரி
    மதிப்பு கூட்டு வரி
  •  5
  • ஒரு பொருளின் மதிப்பு ரூ. 1200 மற்றும் அதன் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி 12% எனில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஜிஎஸ்டியில் இருந்து பெரும் தொகை முறையே
    ரூ. 72, ரூ.72
    ரூ. 100, ரூ.44
    ரூ. 70, ரூ.70
    ரூ. 100, ரூ.40
  •  5